flatulency
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- flatulency, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- வயிற்றிலும், குடற்களிலும் வாயு/காற்று அதிகமாகச் சேர்ந்து நிலைக்கொள்ளும் நிலை flatulency எனப்படும்...இந்தநோய் குறிப்பாகப் பெண்களுக்கு பிரசவக்காலத்தில் ஏற்படும்...அப்போது அதை சூதகக்கிராணி என்றுக் குறிப்பிடுவர்
- flatulency (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---flatulency--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]