உள்ளடக்கத்துக்குச் செல்

flea-bite

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • flea-bite, பெயர்ச்சொல்.
  1. தெள்ளுப்பூச்சிக்கடி
  2. தெள்ளுப்பூச்சிக்கடியாலான சிறு வடு
  3. அற்பப்பொருள்
  4. அற்பச்செய்தி
  5. மிகச்சிறிய தொந்தரை
  6. மிகச்சிறு செலவு
  7. விலங்கு வண்ணத்திற்சிறிய செந்நிறச் சாயலுள்ள கறை


( மொழிகள் )

சான்றுகோள் ---flea-bite--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=flea-bite&oldid=1695700" இலிருந்து மீள்விக்கப்பட்டது