flexible
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
flexible
- இசைவிணக்கமுடைய; இணங்குகின்ற; இணக்கமுள்ள
- இளக்கமான
- நெகிழ்வுடைய; நெகிழ்வான; நெகிழ்வுத் தன்மையுடைய
- நெளிவான; நெளியும்; நெளி; நெளிவு
- துவள்கின்ற
- மடங்கும்; மடங்கும்மூட்டு
- வளையக்கூடிய; வளையத்தக்க; வளையுந்தன்மையுடைய
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் flexible