flicker
Appearance
ஆங்கிலம்
[தொகு]flicker
- ஊசலாடு; மின்மினு; விட்டு விட்டெரி
- இயற்பியல். சிமிட்டல்; சுடர் நடுக்கம்
- பொறியியல். ஒளிச்சிமிட்டல்; கணநேர ஒளிர்வு; சிமிட்டி
- மருத்துவம். சிமிட்டல்; சிமிட்டொளி; டிப்பு
விளக்கம்
[தொகு]- மின்னணுவியல் - தொலைக்காட்சியில் படம் தாறுமாறாக அசைவுறுதல் அல்லது நடுங்குதல்; ஒளித் தெளிவில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +