கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
பொருள்
- பக்கத்தைப் புரட்டு
- (விரலால் நாணய முதலியவற்றை) சுண்டு
- மறுபக்கமாக்கு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- நான் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டியபோது (as I flipped through the pages of the book)
- நடுவர் நாணயத்தை சுண்டினார் (the umpire flipped the coin)
{ஆதாரம்} --->