floral diagram
Appearance
ஆங்கிலம்
[தொகு]
floral diagram
- தாவரவியல். பூவிளக்கப்படம்
- வேளாண்மை. பூவெட்டுமுகப்படம்
விளக்கம்
[தொகு]- ஒரு பூவின் அமைப்பை எளிதாக அறிவதற்குப் பயன்படுவது. இப்படம் தாயச்சிற்குச் சார்பான நிலையில் ஒரு பூவின் பலபகுதிகளின் அமைப்புமுறையைத் திட்டமாக காட்டுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +