fluid
- ஒழுகியல்புடைய; கசியும் தன்மையுள்ள; நீர்த்தன்மையுடைய; நீர்த்தன்மையுள்ள; நெகிழ்வுடைய;
- பாய்பொருள்; பாய்மப் பொருள்; பாய்மம்; நீர்மம்; திரவம்; கசிவு நீர்; விளவம்[1]
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
விளக்கம்
[தொகு]- கன அளவு மாறாமல் வடிவத்தை எளிதில் மாற்றிவிடக்கூடிய நெகிழ்ச்சிப் பொருள். இதிலுள்ள துகள்கள் இடம் பெயர்ந்து வடிவத்தில் மாறுமேயொழிய, தனியாகப் பிரிந்து விடவதில்லை.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் fluid