உள்ளடக்கத்துக்குச் செல்

fluke

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பலுக்கல்
பொருள்

fluke

  • எதிர்பாரா நன்மை; எதிர்பாரா வெற்றி; குருட்டு வெற்றி; குருட்டடி; குருட்டாம்போக்கு; நல்வாய்ப்பு
  • மருத்துவம்.: தட்டைப்புழு
  • திமிங்கிலம், ஓங்கில் போன்ற கடல்வாழ் விலங்குகளின் வால்பகுதியில் தட்டையாக இருக்கும் பகுதி
  • நங்கூரத்தில் தட்டையான வாள் போன்ற பகுதி

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் fluke
"https://ta.wiktionary.org/w/index.php?title=fluke&oldid=1971792" இலிருந்து மீள்விக்கப்பட்டது