நங்கூரம்
Appearance
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
நங்கூரம்(பெ)
- கப்பலை வேற்றிடம் செல்லாது நிறுத்துவதற்காக நீருக்குள் இடும் கனமான இருப்புக்கருவி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- நன்றாக ஊன்றி நகராது இருக்க செய்யும் ஓர் கருவி
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மீனவ நங்கூரம்
ஆதாரங்கள் ---நங்கூரம்---DDSA பதிப்பு + வின்சுலோ +
:கப்பல் - பாய்மரம் - சுக்கான் - மாலுமி - கடல்