fly-over
Appearance
ஆங்கிலம்
[தொகு]fly-over
- பல்வழி மேம்பாலம்
விளக்கம்
[தொகு]- போக்குவரத்து நெருக்கடியுள்ள இடங்களில் பெரும் பாதைக்கு மேலாகக் கிளைப்பாதையைக் கொண்டு செல்லும் பாலம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +