folio

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

folio

  1. இணைபக்கம்; இணைப் பக்கம்; இணைப்பக்கம் எதிரெதிர்ப்பக்கம்; இருபுற; இருமடி; எதிரெதிர்ப் பக்கம்; எதிரெதிர்ப்பக்கம்

விளக்கம்[தொகு]

  1. இருமடி - ஒரு தடவை மடித்த தாள். அவ்வாறு மடித்துக் கட்டுமானம் செய்த புத்தகத்தையும் குறிக்கும்.
  2. பக்க எண் - அச்சடித்த புத்தகத் தாள் எண்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=folio&oldid=1863541" இலிருந்து மீள்விக்கப்பட்டது