கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- பின்பற்று பின்செல், பின் தொடர்
- கடைப்பிடி, வழி நட
- மருவுதல்; மருவு.
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அவர் காந்தி வழியைக் கடைப்பிடித்தார் (He followed Gandhi's principles)
(இலக்கியப் பயன்பாடு)
- நன்மை கடைப்பிடி (ஆத்திசூடி, ஔவையார்)