forced
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- forced, வினைச்சொல்.
- கட்டாயப்படுத்தினான், கட்டாயப்படுத்தினாள், கட்டாயப்படுத்தினார், கட்டாயப்படுத்தினார்கள், கட்டாயப்படுத்தியது.
- வற்புறுத்தினான், ...
- நிர்ப்பந்தித்தான், ...
- எ.கா. The thief forced the man to part with his purse.
- forced, உரிச்சொல்.
- கட்டாயப்படுத்திப் பெறுதல்
- உடைத்து நுழைதல், உடைத்துத் திறத்தல்
எ.கா.
- The forced silence in the room was broken by his laughter.
- The door lock was forced open.
விளக்கம்
[தொகு]- force என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---forced--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்