கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
force
- விசை
- படை
- அதிகாரம்
- ஆட்பலம்
வினைச்சொல்[தொகு]
force
- கட்டாயப்படுத்து, வற்புறுத்து
- நிர்ப்பந்தி
- அழுத்தம்
விளக்கம்[தொகு]
- இயற்பியல் - அசைவிலா நிலையிலோ சீரான நேர்விரைவு நிலையிலோ உள்ள ஒரு பொருளின் மீது செயற்பட்டு, அந்நிலையை மாற்ற முயலுவது விசை.