உள்ளடக்கத்துக்குச் செல்

forced sale

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • forced sale, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): கட்டாய விற்பணை

விளக்கம்

[தொகு]

வழக்கில் வெற்றிப் பெற்ற கட்சி தீர்ப்பிற்கானக் கட்டணத்தை செலுத்துவதற்கு, நீதிமன்ற அலுவலர், வழக்கில் தோற்றக் கட்சியின் சொத்தை விற்பது.

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]
  1. deed of trust
  2. execution
  3. foreclosure sale
  4. foreclosure
  5. judicial sale
  6. mortgage
  7. sheriff's sale


( மொழிகள் )

சான்றுகோள் ---forced sale--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=forced_sale&oldid=1848853" இலிருந்து மீள்விக்கப்பட்டது