execution
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
execution
- நிறைவேற்றம், செய்துமுடித்தல்; காரியம் முடிப்பு,செயல்படுத்தல்
- தூக்குத் தண்டனை; தூக்குத் தண்டனை நிறைவேற்றம்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் execution