உள்ளடக்கத்துக்குச் செல்

forestry

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

forestry

  1. வனவியல், காட்டியல், வனத்தாவரவியல்
  2. வனப்பரிபாலனம்

விளக்கம்

[தொகு]

காடுகளில் காணப்படும் தாவரங்கள் குறித்தும் அவற்றின் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு குறித்து விவ்ரிக்கும் அறிவியல் பிரிவு வனத்தாவரவியல் எனப்படும்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=forestry&oldid=1863627" இலிருந்து மீள்விக்கப்பட்டது