format
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
format
- வடிவம்
- 'கணிணி.' மென் கோப்புகளின் வகை. எந்த ஒரு மென்கோப்பை சேமிக்கும் பொழுதும் அதன் பெயருக்கு அடுத்து புள்ளி வைத்து வரும் எழுத்துக்கள்.
வினைச்சொல்[தொகு]
format
- சீர்படுத்து, வடிவூட்டு
எடுத்துகாட்டு[தொகு]
Word கோப்பின் format ".doc".