உள்ளடக்கத்துக்குச் செல்

frame of reference

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

frame of reference

  1. சுட்டுச்சட்டகம்
  2. உளவியல். குறிப்பு மண்டலம்
  3. கணிதம். குறியீட்டச்சு; குறியீட்டமைப்பு; குறியீட்டுச் சட்டம்; மாட்டேற்றுச்சட்டம்
பயன்பாடு
  1. சிறுகதைக்கு இரு சுட்டுச்சட்டகம் (frame of reference) உண்டு. ஒன்று கதை வெளிப்படையாக சுட்டிக்காட்டுவது. அதாவது கெத்தேல்சாகிப்பின் வாழ்க்கையைப்பற்றி கதையே அளிக்கும் தகவல்கள். இதை முதல்கட்ட சுட்டுச்சட்டகம் எனலாம். இரண்டாவது தளம் இந்த முதல்கட்ட தகவல்களில் இருந்து கதை அளிக்கும் உணர்ச்சிகளையும் கதை காட்டும் வாழ்க்கைத்தரிசனத்தையும் ஒட்டி வாசகர்கள் ஊகித்துக்கொள்ளச் சாத்தியமான ஒரு சுட்டுச்சட்டகம் (சிறுகதை வாசிக்க பயிற்சி அவசியமா?, ஜெயமோகன்)




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=frame_of_reference&oldid=1745723" இலிருந்து மீள்விக்கப்பட்டது