frangipane
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- frangipane, பெயர்ச்சொல்.
- சிவப்பு மல்லிகை வகை
- சிவப்பு மல்லிகை வகையிலிருந்து பெறப்படும் நறுமணப்பொருள்
- வாதுமை கலந்து பாலேடுவகை
- வாதுமை கலந்த களி வகை
| ( மொழிகள் ) |
சான்றுகோள் ---frangipane--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள் +
- நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி