fraught
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- fraught, பெயர்ச்சொல்.
- சுமை
- மூடை
- கப்பற்சரக்கு
- fraught, உரிச்சொல்.
- சுமையேற்றப்பட்ட
- நிரப்பப்பட்ட
- ஆர்ந்த
- நிரம்பிய
- செறிந்த
- இடருக்கு வழிவகுக்கிற
- மூலகாரணமான
- பின்விளைவாகவுடைய
- பின் விளைவுபற்றி முனைப்பாக அச்சந்தருகிற
- fraught, வினைச்சொல்.
- நிரப்பு
- செறித்துவை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---fraught--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி