free electron
Appearance
ஆங்கிலம்
[தொகு]free electron
- இயற்பியல். கட்டில்லா இலத்திரன்; தனித்த எலெக்ட்ரான், கட்டவிழ் மின்னணு; கட்டற்ற எலக்ட்ரான்
- பொறியியல். கட்டில் இலத்திரன்; கட்டில்லா எலெக்ட்ரான்; கட்டுறா எலக்ட்ரான்
விளக்கம்
[தொகு]- இயற்பியல் - எந்த மூலக்கூறுடனும் (அயனி அல்லது அணுவுடனும்) சேராத மின்னணு. மின்புலக் கவர்ச்சியால் கட்டவிழ் நிலையில் இயங்குவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +