free port
Appearance
ஆங்கிலம்
[தொகு]free port
- சுங்க வரியில்லாத் துறைமுகம்; சுங்கம் அல்லது தீர்வையில்லாத் துறைமுகம்; தீர்வை இல்லாத் துறைமுகம்
- நிலவியல். சுங்கமில் துறை
- மீன்வளம். வரியிலாத் துறைமுகம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +