free radical

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

free radical

  • வேதியியல். தனி உறுப்பு

விளக்கம்[தொகு]

இணையில்லா எலக்ட்ரானைக் கொண்டுள்ள ஓர் அணு அல்லது அணுக்களின் குழுவைக் கொண்டுள்ள மூலக்கூறு, தனி மின்னுருபு அல்லது தனி உறுப்பு எனப்படுகிறது.

வழக்கமாக ஆக்சிசன் மூலக்கூறு தனி மின்னுருபாகச் செயல்படும். தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்காக, அருகிலுள்ள ஒரு மூலக்கூறிலிருந்து தனக்கான இணை எலக்ட்ரானை இது எடுத்துக் கொள்ளும்.


உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் free radical
"https://ta.wiktionary.org/w/index.php?title=free_radical&oldid=1563539" இருந்து மீள்விக்கப்பட்டது