frown
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
frown
- சிடுசிடுப்பு; கடுநோக்கு; சினக் குறிப்பு; முகச்சுளிப்பு; முகஞ்சுளி;முகக் கோணல்
வினைச்சொல்
[தொகு]- முகம் கோணு/சுழி; நெற்றியைச் சுருக்கு/நெறி
- வெறுப்புடன் பார்
- புறக்கணி
எ.கா: அன்னை தெரசா தொழு நோயாளிகளைக் கண்டு முகம் கோணாமல்/முகம் சுளிக்காமல் புன்சிரிப்புடன் அவர்களுக்கு சேவை செய்தார்.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் frown