சிடுசிடுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சிடுசிடுப்பு (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. knitting the brow in anger, frowning, ill-temper - கோபக் குறி
  2. hissing noise, as of a burning wick when it contains particles of water - காய்ச்சும் தைலத்தில் நீர் இருப்பதை உணர்த்தும் ஒலிக்குறிப்பு
பயன்பாடு
  • "நானே அலுப்புடன் வீட்டுக்கு வந்திருக்கேன். நீங்க வேற ஏன் உயிரை எடுக்குறீங்க", என்று சொன்னாள் மனைவி. என் முகத்தில் சிடுசிடுப்பேறியது - My wife said, "I have come home tired. Why do you bother me?". I knit my brow in anger.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு) :கடுகடுப்பு, எரிச்சல்

DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிடுசிடுப்பு&oldid=1819640" இலிருந்து மீள்விக்கப்பட்டது