fundoplication

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

நிசெனின் மேல் இரையகமடிப்பறுவைச் சிகிச்சை முறை


fundoplication

  1. மேல் இரையகமடிப்பறுவைச் சிகிச்சை
  2. நிசெனின் மேல் இரையகமடிப்பறுவைச் சிகிச்சை
விளக்கம்
  1. கையாட்டஸ் கேர்னியா, இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்க்கான அறுவைச்சிகிச்சை; மேல் இரையகத்தின் பகுதிகள் உணவுக்குழாயின் கீழ் இறுக்கிப் பகுதியின் மேலே மடிக்கப்பட்டுத் தைக்கப்படுகின்றது, இதன் மூலம் கீழ் உணவுக்குழாய் இறுக்கமடைந்து, உணவு மற்றும் அமிலம் மேல் நோக்கித் தள்ளப்படுவதைத் தடுக்கின்றது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=fundoplication&oldid=1863875" இலிருந்து மீள்விக்கப்பட்டது