fusible
Appearance
ஆங்கிலம்
[தொகு]fusible
- இயற்பியல். உருகத்தக்க
- கைத்தொழில். உருகத்தக்க
- பொறியியல். இளகும்; உருகக்கூடிய; உருகிஇளகும்; உருகும்
- மருத்துவம். இளகி உருகும்; இளகும்; உருகி ஒட்டும்; உருகும்
- மாழையியல். எளிதிலுருகுகின்ற
- வேதியியல். எளிதிலுருகுகின்ற; எளிதில் இளகக்கூடிய; எளிதிளகும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +