galaxy
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]

ஒலிப்பு[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
- பால்வெளி[சான்று தேவை]
- உடுக்கணம்
- விண்மீன் மண்டலம்;
- பேரடை[சான்று தேவை]
- விண்மீன் கூட்டம்
விளக்கம்[தொகு]
- வான வெளியில் பல பேரடைகள் உள்ளன. அவற்றில் ஒன்று பால்வழி ஆகும். இதில் பல லட்ச விண்மீன்கள், நாள்மீன்கள், கோள்மீன்கள் உள்ளன.