gamma rays
Appearance
ஆங்கிலம்
[தொகு]விளக்கம்
[தொகு]- மின்காந்தக் கதிர்வீச்சு. உயர் ஆற்றல் கொண்ட மிகக் குறுகிய அலைநீளங் கொண்டது. இக்கதிர்கள் எக்ஸ் கதிர்கள் போன்றவை. ஊடுருவல் தன்மை அதிகம்.
gamma rays
- பொறியியல். காமாக் கதிர்கள்
- வேதியியல். காமாக்கதிர்கள்
- வேளாண்மை. காமாக்கதிர்கள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +