உள்ளடக்கத்துக்குச் செல்

gangrene

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

gangrene

  1. கால்நடையியல். திசு அழுகல்; நுண்கிருமிகளால் அழுகிய தசை
  2. மருத்துவம். அழுகல்; செத்தை; செற்றது, திசு அழுகல் நோய்
  3. வேளாண்மை. சதையழுகல்

விளக்கம்

[தொகு]
  1. குருதி வழங்குதல் குறைவதால் திசு அதிக அளவு அழிவுறுதல். உலர் அழுகல். ஈர அழுகல், வளியழுகல் எனப் பலவகைப்படும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=gangrene&oldid=1985814" இலிருந்து மீள்விக்கப்பட்டது