gastrectomy
Appearance
ஆங்கிலம்
[தொகு]gastrectomy
- கால்நடையியல். இரைப்பை நீக்கம்
- மருத்துவம். இரைப்ப நீக்கம்; இரைப்ப வெட்டு; இரையியயெடுப்பு
விளக்கம்
- இரைப்பையின் ஒரு பகுதியை அல்லது இரைப்பை முழுவதையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +