gastric juice
Appearance
ஆங்கிலம்
[தொகு]gastric juice
- கால்நடையியல். இரைப்பைச் சுரப்பி நீர்
- மருத்துவம். இரைப்பைச்சாறு; இரையக நீர்
- விலங்கியல். இரைப்பை நீர்; இரைப்பைச்சாறு (உதரச்சாறு)
- வேதியியல். இரைப்பை நீர்
- வேளாண்மை. வயிற்றுச்சுரப்பு நீர்
விளக்கம்
[தொகு]- இரைப்பை மென்படலத்தால் சுரக்கப்படும் காடிநீர்மம். இதில் நீர், நொதிகள், (பெப்சின், ரெனின்), அய்டிரோ குளோரிகக்காடி ஆகியவை அடங்கியுள்ளன. செரித்தல் பண்புடையது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +