gate
Jump to navigation
Jump to search


ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
gate, பெயர்ச்சொல்.
பயன்பாடு
- பெயர்ப் பலகையோ சுவரொட்டியோ எதுவுமே அங்கு இல்லை. பெரும்பழமையான இரும்பு நுழைவாசல் திறந்து கிடந்தது. உள் செல்லும் அகலமான பாதையில் ஆள் நடமாட்டமே இல்லை ( மக்கள் மருத்துவ விஞ்ஞானி டாக்டர் தம்பையா, உயிர்ம்மை)