உள்ளடக்கத்துக்குச் செல்

generative cell

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

generative cell

  1. தாவரவியல். ஆண் உயிரணுக்களை உண்டாக்கும் உயிரணு; பிறப்பாக்குங்கலம்

விளக்கம்

[தொகு]
  1. விதையுறை இல்லாத் தாவரங்களின் மகரந்த மணியின் அணு. இது பிரிந்து காம்பணுவையும் உடலணுவையும் உண்டாக்குதல்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=generative_cell&oldid=1898263" இலிருந்து மீள்விக்கப்பட்டது