உள்ளடக்கத்துக்குச் செல்

generator

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

generator

தமிழ்ப் பெயர்

[தொகு]
  1. ஈனி; மின்னியற்றி ஈன்பொறி

வகைகள்

[தொகு]
  • electric generator = மின்வலி ஈன்பொறி
  • a.c.generator = மாறலை ஈன்பொறி
  • d.c.generator = நேரலை ஈன்பொறி
  • portable generator = எடுப்பியல் ஈன்பொறி
  • gas generator = வளிம ஈன்பொறி

இலக்கியமை

[தொகு]
  • ”சூல்முதிர் பேடைக்கு ஈன் இல் இழைஇயர்....” (குறுந்தொகை.85:3)
  • சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. (குறள்:31)



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

https://thamizhppanimanram.blogspot.com/

"https://ta.wiktionary.org/w/index.php?title=generator&oldid=1972540" இலிருந்து மீள்விக்கப்பட்டது