gentility
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- gentility, பெயர்ச்சொல்.
- உயர்குடி மரபு
- உயர்குடி நடை
- உயர்குடிப்பழக்க வழக்கப்பாங்கு
- குடியிறுமாப்பு
- உயர்குடித்தன்மை
- நன்னடத்தை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gentility--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி