genuflect
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (வி) genuflect
- வணங்க/கும்பிட மண்டியிடு
- அடிமைப்போக்கைக் காட்டு
விளக்கம்
- அதிகாரிகள் எதற்கெடுத்தாலும் "ஆமாம் சாமி" போட்டு அமைச்சர்களுக்கு மண்டி போடுவதை நிறுத்த வேண்டும் (officials must stop being yes-men and genuflecting before the ministers)