geodesy
Appearance
ஆங்கிலம்
[தொகு]geodesy
- இயற்பியல். புவிமேற்பகுதியியல்; புவிமேற்பரப்பியல் (கோளமேற்பரப்பியல்)
- கட்டுமானவியல். பாத்தியல்
- கணிதம். புவிப்பரப்பியல்; புவிமேற்பரப்பியல் (கோளமேற்பரப்பியல்)
- நிலவியல். புவி உருவ இயல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +