உள்ளடக்கத்துக்குச் செல்

germinate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (வி) - germinate
  1. (விதைகளில்) முளை முதலியன தோன்றுதல்/வெளிப்படுதல் ; முளை கட்டு; தளிர் விடு;
  2. உருவாக்கு; தோற்றுவி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. விதை முளைக்க எத்தனை நாட்கள் ஆகும்? (how long does a seed take to germinate?)

{ஆதாரம்} --->

  1. சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
"https://ta.wiktionary.org/w/index.php?title=germinate&oldid=1864400" இலிருந்து மீள்விக்கப்பட்டது