gerontology
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]
gerontology
- உளவியல். முதுமையியல்
- மருத்துவம். முதுமையியல்; மூப்பு இயல்
விளக்கம்
[தொகு]- உயிரியல் தொகுதிகிளில் மூப்புமுறைகளை ஆராயுந்துறை. குறிப்பாக மனிதனிடத்து மூப்பாதலை ஆராயுந்துறை.
| ( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள் +