gerund
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- gerund, பெயர்ச்சொல்.
- வினைச்சொல்லைக் கொண்டு உருவாகியிருந்தாலும், ஒரு பெயர்ச்சொல்லாகவே பயன்படுத்தப்படும் சொல்.
- எ.கா.
- WALKING is good exercise.
- READING helps you gain knowledge.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gerund--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்