gerunds
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- gerunds, பெயர்ச்சொல்.
- வினைச்சொற்களைக் கொண்டு உருவாகியிருந்தாலும், பெயர்ச்சொற்களாகவே பயன்படுத்தப்படும் சொற்கள்.
- எ.கா. reading, doing, working, crying.
விளக்கம்
[தொகு]- gerund என்பதன் பன்மை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gerunds--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்