ginning
Appearance
ஆங்கிலம்
[தொகு]ginning
- நெசவுத்தொழில். வித்துநீக்கல்
- பொறியியல். விதை நீக்கம்
- மனையியல். இழை நீக்கம்
- வேளாண்மை. (பருத்திக்)கொட்டை நீக்குதல்; வித்துநீக்கல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +