globalization
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- (பெ) globalization
- உலகமயமாக்கல், உலகமயமாக்குதல்
- உலகமயம்; உலகமயமாக்கம்
- கணினி மென்பொருள் உலகதரமாக்கல்; உள்ளூர்மையப்படுத்தலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உபயோகம் செய்யப்படும் முறைகளுக்கு ஏற்றவாறு பயன்பாட்டு மென்பொருளை (Application Software) மாற்றும் முறை; சர்வதேசமயப்படுத்தலும் உள்ளூர்மயப்படுத்தலும்
- (எ. கா.) பொருளாதார உலகமயமாக்கம் ( globalization of economy)