glossary
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
glossary
- சொல்லடைவு
- சொற்களஞ்சியம்
- அருஞ்சொற்பொருள் பட்டியல்
பயன்பாடு
- மறுபதிப்பாக இப்போது வந்துள்ள இந்நூலை ஆசிரியர் பற்றிய குறிப்புகள், பொருளடக்கம், சொல்லடைவு, பொருளடைவு ஆகியவற்றுடன் பதிப்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இத்தகைய பெருநூல்களுக்கு அது இன்றியமையாத ஒன்றே. (ஹிந்து பைபிள், ஜெயமோகன்)