glycemia

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • glycemia, பெயர்ச்சொல்.
  1. இரத்தத்தில் வழக்கத்திற்கு மாறான சர்க்கரை அளவு.
விளக்கம்
  1. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மாறுபடுதலை glycemia என்ற சொல் குறிக்கிறது.
  2. abnormal level of glucose in blood. adj. glycemic
பயன்பாடு
  1. glycemia indicates that there is an abnormal level of glucose in blood. hyper glycemia- high level of glucose in blood. hypoglycemia- low level of glucose in blood.
"https://ta.wiktionary.org/w/index.php?title=glycemia&oldid=1864618" இலிருந்து மீள்விக்கப்பட்டது