hypoglycemia
Appearance
ஒலிப்பு
பொருள்
hypoglycemia
- மருத்துவம்.:(இயல்புநிலைக்கு மாறான) இரத்தச் சர்க்கரைக் குறைவு; (இயல்புநிலைக்கு மாறான) குருதியினிமக் குறைவு, (இயல்புநிலைக்கு மாறான) குருதிக் குறையினிமம்
விளக்கம்
hypo என்றால் குறைவு, தாழ்நிலை என்பதைக் குறிக்கும். glyc- என்பது இனிமம் அல்லது சக்கரையைக் குறிக்கும், emia என்னும் முடிவு, குருதி, இரத்தம் என்பதைக் குறிக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +