go-cart
Appearance
ஆங்கிலம்
[தொகு]go-cart(பெ)
பொருள்
விளக்கம்
- இது ஒரு நபர் மட்டும் அமரக்கூடிய வகையிலான சிறிய கார்களை மின்சாரத்தால் இயக்கி விளையாடும் விளையாட்டாகும்.
பயன்பாடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---go-cart--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு