கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- பேருள்ளான் [1]
- மூக்கான் [2]
- நமது பூமியில் காணப்படும் பறவைகளில், இது ஒரு சிறப்பு இனமாகும்
விளக்கம்
- (விலங்கியல் பெயர்) -
- ↑ வானில் பறக்கும் புள்ளெலாம் - சு. தியோடார் பாஸ்கரன் - பக். 51 - உயிர்மை பதிப்பகம் ]]
- ↑ தமிழில் பறவைப் பெயர்கள் - முனைவர் க. ரத்னம் - பக். 34 - உலகம் வெளியீடு ]]